Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

டிஜிட்டல் கேமாராக்களை வாங்க நம்பகமான ஒரு இடம்

 டிஜிட்டல் கேமாராக்களை வாங்க நம்பகமான ஒரு இடம் தான் சாவித்திரி போட்டோ ஹவுஸ். இங்க ஸ்டுடியோ வைக்க தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும். டிஜிட்டல் கேமாரா, கேமரா ஸ்டேண்டு (ட்ரை பேடு), அம்பர்லா லைட் செட்டிங்ஸ், ஸ்டுடியோ பேக்ரவுண்ட்ஸ், கிரீன் ஸ்கிரீன், காலர் மைக், அக்சசரீஸ், பிரிண்டர்கள் என அனைத்தும் நம்பிக்கையா வாங்கலாம்.

தொடர்பு எண்களை கூகுள் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments