Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா?

கனவுகளும் அதன் பலன்களும்

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.


      அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.

      இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

நற்பலன் தரும் கனவுகள்

  • v  ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
  • v  வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
  • v  கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
  • v  விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
  • v  திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
  • v  ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
  • v  இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
  • v  சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • v  நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
  • v  தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
  • v  இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
  • v  திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
  • v  தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
  • v  உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
  • v  கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
  • v  ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
  • v  மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
  • v  கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
  • v  மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
  • v  வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி  பெரும்.
  • v  மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

தீய பலன் தரும் கனவுகள்

  • v  பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
  • v  தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
  • v  எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
  • v  எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
  • v  இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
  • v  பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
  • v  புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
  • v  குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
  • v  நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
  • v  ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
  • v  நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
  • v  முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
  • v  முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
  • v  சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
  • v  பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
  • v  காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.                        

Post a Comment

464 Comments

  1. நான் கண்ட கனவுகளின் பலன்...?

    ReplyDelete
  2. வாழை மரத்தை வெட்டுவது போலவும்,ஒருவரிடம் இருந்து நான் புடவை வாங்குவது போலவும் கன வந்தால் என்ன பலன்

    ReplyDelete
  3. வாழை மரத்தை வெட்டுவது போலவும்,புதிய புடவையை ஒரு நபரிடம் இருந்து பெற்றுக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  4. அடிக்கடி பறப்பது போல கனவு கண்டால்

    ReplyDelete
  5. அடிக்கடி பறப்பது போல கனவு வந்தால்

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி பறப்பது போல கனவு வரக்கூடாது. மனக்கஷ்டம் உண்டாகும். மனம் தளராமல் தைரியத்துடன் செயல்படுங்கள்.

      Delete
    2. அடிக்கடி பறப்பது போல கனவு வரக்கூடாது. மனக்கஷ்டம் உண்டாகும். மனம் தளராமல் தைரியத்துடன் செயல்படுங்கள்.

      Delete
    3. அடிக்கடி பறப்பது போல கனவு வரக்கூடாது. மனக்கஷ்டம் உண்டாகும். மனம் தளராமல் தைரியத்துடன் செயல்படுங்கள்.

      Delete
  6. pal kanavli vandhal enna palan?
    http://www.thozhirkalam.com/2013/02/blog-post_8266.html

    ReplyDelete
  7. Kalyanam nirrpathu pool kannavu kandal enna palan????

    ReplyDelete
  8. Kalyanam nirrpathu pool kannavu vanthal enna palan????

    ReplyDelete
  9. ORU VITHIYASAMANA MIRUGATHAI KANAVIL KANDAL?

    ReplyDelete
  10. vithiyasamana mirugathai kanavil kandaal?

    ReplyDelete
  11. kanavil kaavalthurai adhigari vandhal?

    ReplyDelete
  12. kanavil police adhigari vandhal?

    ReplyDelete
  13. pal viluvathu pol kanavu kandal athan palan yenna?

    ReplyDelete
  14. பிணத்தின் மேல் புழுக்கள் வருவது கனவுக்கன்டால் என்ன பலன்

    ReplyDelete
  15. கனவில் முட்டை வாங்க கடைக்கு சென்ட்ரேன். அங்கே அனைத்து முட்டையும் உடைந்து கிடைபது போல் கன்டு விடு திரும்பினது போல் தொன்ட்ரியது. இதன் அர்தம் சொலுங்கல்.

    ReplyDelete
  16. Kanavel oru karupu vuruvam veittal eaite pairpathu pol kanavu vanthal ena palan

    ReplyDelete
  17. enaku kannukutti pirakuthu athai naan poojai roomla vaikiren intha kanavuku enna artham
    please sollunga

    ReplyDelete
  18. en kanavil kannukutty piranthathu enaku naan athai poojai roomla vaikiren enna artham entha kanavuku sollunga please

    ReplyDelete
  19. oruvanudaya parkal yellam viluvathu pola kanavukandal ennam palan

    ReplyDelete
  20. oruvanudaya parkal ellam viluvathupol kanavukandal ennal palan

    ReplyDelete
  21. yenaku mappalai pakara mari kanavu vantha yenna aritham intha mari 3 nal 4 time vanthu iruku pls solluga

    ReplyDelete
  22. கணவன்வேறுபெண்ணைமணப்பதுபோல்கனவு

    ReplyDelete
  23. கல்யானம் நடப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?

    ReplyDelete
  24. Kanavil kula deivam vanthal enna palan?

    ReplyDelete
  25. Kanavil kula deivam vanthal enna palan?

    ReplyDelete
  26. shall we share our dreams with others?

    ReplyDelete
  27. shall we share our dreams with others?

    ReplyDelete
  28. Pambu virati kadithathu anal ratham vara villai. Kayam mattum piragu yarukgavo satham eduthu olithu vaikirean. Niraya sami silaigal kangiren enna palan

    ReplyDelete
  29. enai singam thurathu vathu pol parthen

    ReplyDelete
  30. காலை அம்மா இறப்பது போல் கணவு கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  31. Kanavil adikadi naane sivan & lingam aguvathu pola kanavu varukirathu enna palan

    ReplyDelete
  32. parkal(teeth) adikadi kanavil vizhuvathu pola varukirathu. itharku enna palan. nalla palana illai ketta palana.

    ReplyDelete
  33. Siruthai thurathuvadhu pol kavanu vanthal

    ReplyDelete
  34. Kovil kopuram kanavil kandaal enna palan?

    ReplyDelete
  35. milk thirinthu povathu ppol kannavu kandal?

    ReplyDelete
  36. viitil pulukkal atikamaga kandaal enna palan?

    ReplyDelete
  37. naai kadipathu pol kanavu vanthal ena palan?

    ReplyDelete
  38. prasavam mudindhu kulandai pirandadai pol kanavu kandaal ?

    ReplyDelete
  39. eratavanga kanavil vanta nallata?

    ReplyDelete
  40. siriya pambu ondru periya pambai thulasi chediel kattivaithu erunthal ennapalan 4 ku chedielum

    ReplyDelete
  41. tsunami kanavil adikadi vanthal enna nigalum

    ReplyDelete
  42. madu vdukul vanthal enanatakum

    ReplyDelete
  43. kanavil pallu viluvathu pol kanavu kanndal yenna palan

    ReplyDelete
  44. gold and silver kanavil vanthal palan enna

    ReplyDelete
  45. வாழைத்தார்கள் நிறைய கனவில் வருகிறது
    இதற்க்கு என்ன பலன்

    ReplyDelete
  46. kaakam vitukkul irranthu pol kanavu vanthal

    ReplyDelete
  47. En kanavil niraya kalai madu iranthu kidappathu pol thondriyathu. Enna palan endru sollungal.

    ReplyDelete
  48. police viitil ena anna mattrum mama vai pudipathu pol kanavu kandaal enna palan

    ReplyDelete
  49. dog.lion kanavil vanthaal aena palan?

    ReplyDelete
  50. paccai milagai parippathu pool kanavu kandaal enna palan endru sollunggal pls.

    ReplyDelete
  51. Oru pennin kaluthil katthiyai vaithi arupathu poll kanavu vanthal enna artham?

    ReplyDelete
    Replies
    1. Kan alukuvathai pola kanavu vanthaal

      Delete
    2. En husband vera oru ponnudan sex vaipathupol kanavu vanthal enna artham?

      Delete
  52. Enudaya paati iranthu vitargal pona varudam.mathiyam thoongum pothu avargal yenidam pesuvathu polavum Y enai asirvathipathu pona kanavu Jansen yena Palma.

    ReplyDelete
  53. Enudaya paati iranthu vitargal pona varudam.mathiyam thoongum pothu avargal yenidam pesuvathu polavum Y enai asirvathipathu pona kanavu Jansen yena Palma.

    ReplyDelete
  54. ueir ilandavarai Kanavil Kandal.
    enna Nadakkum

    ReplyDelete
  55. ueir ilandavarai Kanavil Kandal.
    enna Nadakkum

    ReplyDelete
  56. pantri onru enmunne vanthu 2 murai toilet pokuramathiri kanavu kanden athan palan enna

    ReplyDelete
  57. Kanavil mayil ondru athan iragukalai enakkaga koduppathai pol kanavu kandaal enna arttham?

    ReplyDelete
  58. Ennaku maadu nadutharamana kalai madu thursthuvathu poll kanavu kanden. Enna palan ,5.50am.ku.vpnvelu@yahoo.com.



    n

    ReplyDelete
  59. kuthu vilakku kaluvadhu poll kanavu vanthal enna artham

    ReplyDelete
  60. kuthu vilakku kaluvadhu poll kanavu vanthal enna artham

    ReplyDelete
  61. Irandu kulandhai pirakiradhu pinpu nane enkaiyo poturen.adhuku palan ena

    ReplyDelete
  62. yanai kanavil vanthal
    kurangu kanavil vanthal

    ReplyDelete
  63. pal udaivathu poal kanavu kandaal????

    ReplyDelete
  64. Coconut kuvial kandaal

    ReplyDelete
  65. Coconut kuvial kandaal

    ReplyDelete
  66. NAN IRVAIL KANUM KANAVUGAL NATHUM NADKINDRANA KANVIL NADAKUM SILA SAMBVANGAL NIJATHIL NADKINDRANA PERUMBALUM ADHU KETA KANVE VRUKINDRNA...

    ReplyDelete
  67. Dear sir,

    I got a dream that I have been affected by chicken pox. My neighbour aunty is advising me in dream, but she is not alive. My friends visited my home to see me. What is the meaning of this dream?

    Thanks
    Punniyamurthy.

    ReplyDelete
  68. Dear sir,

    I got a dream that I have been affected by chicken pox. My neighbour aunty is advising me in dream, but she is not alive. My friends visited my home to see me. What is the meaning of this dream?

    Thanks
    Punniyamurthy.

    ReplyDelete
  69. I have got a dream that I was affected by chicken pox. My neighbour wind is aching me in dream, but she is not alive. My friends visited my home to see me. What is the meaning of the dream?

    ReplyDelete
  70. Uyirudan aatin tholi urithu kuttyai veliye edupadhu pol adikalai kanavu vandhal enna palan

    ReplyDelete
  71. enkal god muthu nayaki amman kanavil remba kovamaka en innoru mukathai kattava endru kettathu , so itharku enna palan endru sollavum

    ReplyDelete
  72. enkal god muthu nayaki amman kanavil remba kovamaka en innoru mukathai kattava endru kettathu , so itharku enna palan endru sollavum

    ReplyDelete
  73. nan kanavil en chain ah en cousin mother kitta kodudhuten.appuram avanga andha chain ah en akka ponnu kitta koduthutanga..avangaley enaku puthu chain vangi tharanga enna palan sollunga bayama irukku

    ReplyDelete
  74. nan kanavil en chain ah en cousin mother kitta kodudhuten.appuram avanga andha chain ah en akka ponnu kitta koduthutanga..avangaley enaku puthu chain vangi tharanga enna palan sollunga bayama irukku

    ReplyDelete
  75. nan kanavil en chain ah en cousin mother kitta kodudhuten.appuram avanga andha chain ah en akka ponnu kitta koduthutanga..avangaley enaku puthu chain vangi tharanga enna palan sollunga bayama irukku

    ReplyDelete
  76. nan kanavil en chain ah en cousin mother kitta kodudhuten.appuram avanga andha chain ah en akka ponnu kitta koduthutanga..avangaley enaku puthu chain vangi tharanga enna palan sollunga bayama irukku

    ReplyDelete
  77. nan kanavil en chain ah en cousin mother kitta kodudhuten.appuram avanga andha chain ah en akka ponnu kitta koduthutanga..avangaley enaku puthu chain vangi tharanga enna palan sollunga bayama irukku

    ReplyDelete
  78. nan kanavil en chain ah en cousin mother kitta kodudhuten.appuram avanga andha chain ah en akka ponnu kitta koduthutanga..avangaley enaku puthu chain vangi tharanga enna palan sollunga bayama irukku

    ReplyDelete
  79. KANAVIL KULA THAIVAM STACHU KANAMALPOVATHU POL KANDAL ENNA ARTHAM..................

    ReplyDelete
  80. Nan en nanbargaludan kappalil payananseiya weight seivathu pole kanavuvanthathu vizhithukkitten morning 5 o clock to 6 oclock

    ReplyDelete
  81. Paambu kanavil vandhu kadikamal ponal?

    ReplyDelete
  82. Paambu kanavil vandhu kadikamal ponaal?

    ReplyDelete
  83. Paambu kanavil vandhu kadikamal ponal?

    ReplyDelete
  84. en uyir povathai nane unarvathu pol kanavu vanthal enna artham?

    ReplyDelete
  85. Thupatavil thi patruvathu pol kannavu kandal

    ReplyDelete
  86. ENNUDAIYA KANAVIL ENNAI KOVILIL IRUKKUM ORU PEN UDAIKKAI ADITHU ENNAI KOOPPIDUVATHU PONDRUM KOVILUKKU THEE CHATTI EDUTHU VARUM PENGAL ENNIDAM ASIRVATHAM PETRU SELVATHU PONDRUM KANAVU KANDREN ITHARKU ARTHAM ENNA

    ReplyDelete
  87. Dog yedam mattokondu thavikkiramathirium but athu vaikku mela en kai eruku ana kadikala na kapathungan kathuran epadi kanavu kandaal enna pal an.

    ReplyDelete
  88. Engu sendralum Eruthu thurathi vanthu vanyathana muthattiyai mari velai vangugirathu

    ReplyDelete
  89. Engu sendralum Eruthu thurathi vanthu vanyathana muthattiyai mari velai vangugirathu

    ReplyDelete
  90. Niraya pambugal kola paduvathu pola kanuvu kandal Ena payan

    ReplyDelete
  91. mudi kalandu viluvathu pol kanavu kandal?

    ReplyDelete
  92. Kanavil nellikai maram vanthal

    ReplyDelete
  93. Kanavil nellikai maram vanthal

    ReplyDelete
  94. Kanavil nellikai maram vanthal

    ReplyDelete
  95. If currency sink in a vessel ,full of milk??????

    ReplyDelete
  96. If currency sink in a vessel full of milk, what will be its impact?

    ReplyDelete
  97. If currency sink in a vessel full of milk,what will be its impact?

    ReplyDelete
  98. en kanavil thodarnthu puran varuhirathu anaal kadipathillai

    ReplyDelete
  99. kanavil sidharkal vanthal yenna palan

    ReplyDelete
  100. Karpani pen vidu tedi vanthu en kanavar tan antha kulanthai ku tagappan endru kanavu enna palan pls reply

    ReplyDelete
  101. en thalai mudiyai yaaro vettuvathu pol kanavu kandaen atharku enna palan

    ReplyDelete
  102. erumai maadu thurathuvathu pol kanavu kannadal ena aakum

    ReplyDelete
  103. kuruvi kootil en naththanar thee vaipathum, thai kuruviein siragu patri erivathu polavum, antha samayathil poonai vandhu kuruvi kunjai thooki selvathu polavum kanavu vanthal enna palan

    ReplyDelete
  104. Thalayil paen (lice) irupadhu pol adikadi kanavu vandal enna palan?

    ReplyDelete
  105. paambu thurathuvathu pol kanavu kandal

    ReplyDelete
  106. Maamarthil neeraiya maanggai thonguthu athai chinna paiyankal parikarannuku. athil oru paiyan ennidam oru chinna maangai en kaiil kodukuran. ithukku enna artham. 2x naan mangga marathula sada sadaiya mangga thonggura maathiri kanavu kanden.

    ReplyDelete
  107. kanvil oru pennai mutham midugiren aval enaku kadhali endru thonugiradhu

    aanal nijathil enaku kadhali kidayadhu idharku yenna artham

    ReplyDelete
  108. Oru pennai mutham miduvadhu pol kanuvu varugirathu

    kanavil enaku kadhaliyagavum irukiral

    anal nijathil enaku kadhal yedhum illai yenaku puriyavillai

    ReplyDelete
  109. Kanavil amma vai patri ketta ketta kanavaaga varugirathu.enakku manathil,nimmathi illai. April 17, 2016 anrum kanavu vanthathu... Inrum June 8,2016 ippthu kanavu kanndu payanthu utkaarnthu irukiren... Avarfalukku idal,nilai sariyillai doctor thappaaga oru vaarthia sollivittu poitaar. 2 kanavugalum kaala 4 - 6 vantha kanavugal. Mudhalil Kanda kanavu amma virku enna enru theriuavillai aanal naanum matravargalum oru karuppu share auto vil utkaarnthu varukirom.athil solar Enakku aaruthal solkinranar. Anaivarum vellai idai aninthu irukinranar. Un amma un vayitril pirapaal enru solli vittanar. Naan enna aeiyavathu. Amma thaayeh Kai koopi kenji,ketkiren thayavu seithu kanavin palan koorungal. Ketta kanava ithu? Naan sethaalum paravayillai. Ammavirku yethuvum aaga kudathu. Enakku prammai pidithathu pol irukirathu. Naan en ammavai kaapatra entha kovilukku alaithu sells vendum. Avar innum sugar kooda check panna villai. En veetil migavum asaultaaga irukinranar. Payamaaga irukirathu. Parigaaram yethum irukiratha amma ? Antha Rama vijayathu ammaaachi manasu vacha en ammavai kaaparhi va.

    ReplyDelete
  110. Pampu kanavil vantal ennapalan pls

    ReplyDelete
  111. Mookutti udaivathupol kanavu vanthaal

    ReplyDelete
  112. Mookutti udaivathu pol kanavu kanndal enna artham

    ReplyDelete
  113. காலை அம்மா இறப்பது போல் கணவு கண்டால் என்ன பலன்

    time 5.30 am satday

    ReplyDelete
  114. காலை அம்மா இறப்பது போல் கணவு கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  115. 5.20 am காலை அம்மா இறப்பது போல் கணவு கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  116. Thali matum kanavu kandal enna artham?

    ReplyDelete
  117. Thali matum kanavu kandal enna artham?

    ReplyDelete
  118. Thali matum kanavu kandal enna artham?

    ReplyDelete
  119. Puli ennai viratuvathu polavum athai kolluvathu polavum kanavu kanadal enna artham?

    ReplyDelete
  120. Puli ennai viratuvathu polavum athai kolluvathu polavum kanavu kanadal enna artham?

    ReplyDelete
  121. giving bithh to male ckild at 4am

    ReplyDelete
  122. Pal viluvathu pol kanavu kandal,addhan vilaivu?

    ReplyDelete
  123. En kanavil yaaro thali katthi vittu nan pudikama.kalathividuven marupadiyum avanga katti viduranga enna artam pls sollunga

    ReplyDelete
  124. En kanavula.yaaro enaku thali katti nan pudikama kalathuren marupadiyum katthi viduranga enna artam pls

    ReplyDelete
  125. all are dreams must you watch answer in their dreams..

    ReplyDelete
  126. all are dreams must you watch answer in their dreams..

    ReplyDelete
  127. all are dreams must you watch answer in their dreams..

    ReplyDelete
  128. Kadan vuruvathu poll kanavu kandal yenna palan

    ReplyDelete
  129. I dreamed a flower,money n soap.... whats a means of that...!!!!

    ReplyDelete
  130. Oru manithan yen mithe poo matrum soap visi panam taruvathepol kanavu kandal Enna artham....????😃

    ReplyDelete
  131. Na kanta kanavil , pambu thurathi konta vanthadu ,ana nan thappi vanthu vitten, anal ennai thetikonta erugu , athargu enna palan

    ReplyDelete
  132. I dreamed a flower,money n soap.... whats a means of that...!!!!

    ReplyDelete
  133. கொலை செய்வது போலும் போலீஸ் தூரத்துவது போலும் கனவு கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  134. கொலை செய்வது போலும் போலீஸ் துரத்வது போலும் போலீஸ் கைது செய்வது போலும் கனவு கண்டால் பலன் ?

    ReplyDelete
  135. கொலை செய்வது போலும் போலீஸ் துரத்வது போலும் போலீஸ் கைது செய்வது போலும் கனவு கண்டால் பலன் ?

    ReplyDelete
  136. AAMAI YEN MUTHUGIL IRUPATHU POL KANAVU KANDAL YENNE PALAN?

    ReplyDelete
  137. irandu sakkara vakanam tholaivathu pol kanavu vanthal

    ReplyDelete
  138. ennaku parkal anaithum kotti vittathu pola kanavu vanthathu! itharku enna artham

    ReplyDelete
  139. exam eluthuvathu pola kanavu kandal ena palan

    ReplyDelete
  140. Eyaanai (elephant ) thurathuvathu poll

    ReplyDelete
  141. Yanai thurathuvathu poll kanavu vanthal enna palan

    ReplyDelete
  142. Samy padam udhaivate polla kanavu kadal?

    ReplyDelete
  143. Samy padam udhaivate polla kanavu kadal?

    ReplyDelete
  144. Marriage kku mukurtha kaal nadaramari 5-6 la vantha ena palan

    ReplyDelete
  145. Naa yenoda hostel room mates oda thoongaporapo kannuku theriyatha oru sakthi yenoda kaala pudichu izhuthutu poi sevuthula adichathu aprama yena antharathula thooki veesuta marikanavu vanthathu apram na antha uruvatha kannuku therila...

    ReplyDelete
  146. Naan Vinayakar kovilil sami koombidum pothu poosari enakku poojai seitha 2 or 3 kasuskali koduthar pinup naan poosarikku thaksanai kouthen.Ithan palan enna.Pleases sollungalen.

    ReplyDelete
  147. Naan Vinayakar kovilil sami koombidum pothu poosari enakku poojai seitha 2 or 3 kasuskali koduthar pinup naan poosarikku thaksanai kouthen.Ithan palan enna.Pleases sollungalen.

    ReplyDelete
  148. kanavil ghost varuvathai pola kanavu kannden athu ennai koopiduvathu polavum viboothi podunganum sollugirathu

    ReplyDelete
  149. nane karbam aga iripathu pol kanavu vanthal enna palan

    ReplyDelete
  150. nane karbam aga irupathu polavum en vayitril irupathu aan kulanthai endru doctor solvathu polaum kanavu vanthal enna palan

    ReplyDelete
  151. tsunami vara mathiri kanavu vanthal?

    ReplyDelete
  152. en kollu patti iranthu 5 years ayitu but ipam avanga en veetil sapidra mathirium ena sapida variya nu kekura mathirum kanavu kanden ithuku ena artham?

    ReplyDelete
  153. KALYANAM NADAPATHU POL KANNAVU VANTHAL ENNA AARTHAM

    ReplyDelete
  154. nan oru saree en ammma oru saree vanguvathu pol kanavu vanthal ena artham

    ReplyDelete
  155. Dog enna kadikara mathiri kanavu varudu so aduku enna palan

    ReplyDelete
  156. Kanavil oruvar ennidam inji ketu vanguvathupol kanavu kandal

    ReplyDelete
  157. 1.Mugathil alagu poovathu pool kanavu kandal enna payan ?
    2.kovil munnadi naa sagure mathiri kanavu kandal enna payan ?

    ReplyDelete
  158. 1.Mugathil alagu poovathu pool kanavu kandal enna payan ?
    2.kovil munnadi naa sagure mathiri kanavu kandal enna payan ?

    ReplyDelete
  159. Paal kettu pora Mari kanavu vandhal yenna palan

    ReplyDelete
  160. Sunami adipathupol kanuvu Kendal yenna palan

    ReplyDelete
  161. Thalai mudi vettuvathu pol kanavu kandathudan athu thanaka uthirvathu polavum kanden enA palan

    ReplyDelete
  162. Thalai mudi vettuvathu pol kanavu kandathudan athu thanaka uthirvathu polavum kanden enA palan

    ReplyDelete
  163. sir i had a dream last night that lord shiva is in some different structure and im going there with the thinking of lord shiva and im seeing that structure and devoting that btructure by the name of lord shiva and sudennly that structure changes in to a statue of lord shiva, and he,the lord shiva advising me to devote him for 21 full moon days lord shiva blessed me with ray of light.After this that different structure changed in to a structure of lord shiva.And all these things happens early morning.
    may i know y this type of dream comes?

    ReplyDelete
  164. Garam aga irukkum penai kandal enna payan

    ReplyDelete
  165. Garam aga irukkum penai kandal enna payan

    ReplyDelete
  166. Thirunangai kanavil vanthal

    ReplyDelete
  167. A green parrot fly to me and give me a manggo leaf. What is the meaning of this dream?

    ReplyDelete
  168. A green parrot fly to me and give me a manggo leaf. The meaning of this dream?

    ReplyDelete
  169. This comment has been removed by the author.

    ReplyDelete
  170. Pen parka vandhu thalayil poo vaipadhu pol kanavu kandal

    ReplyDelete
  171. Thenkaaikulle pillaiyaar uruvam vanthaal

    ReplyDelete
  172. My name is Rathika,
    Nan yenathu annanukku thalaiyil miga athikamaga pen iruppathu pola (sadai sadaiyai pen matrum athan muttai iruppadhu pol ) kanavu kanden. thayavu seidhu idhan palanai sollavum.
    nandri
    Email : soundianp@gmail.com
    Mobile : 9952725658

    ReplyDelete
  173. ennudaya annanin thalaiyil peun erum sadai sadaiyai moipadhu pol kanavu kanden matrum antha pen moottai pochiyai mayiyadhu. pls itharku artham sollungal.

    ReplyDelete
  174. Yennnode aasaan Yenakku unavu pohrul vaangi koduttaal..Yenna palan..

    ReplyDelete
  175. En kanavarku adhikalai thanudaiya Amma oru kozhandhaiyai kulikka Eduthu sendru pin en kanavar poi parkum bodhu thanudaiya Amma peiyakavum kulaindhai andhirathill parapathu pondrum thondri pin avar vizhithu vitarr . Iedhan pazhan enna???

    ReplyDelete
  176. En kanavarku adhikalai thanudaiya Amma oru kozhandhaiyai kulikka Eduthu sendru pin en kanavar poi parkum bodhu thanudaiya Amma peiyakavum kulaindhai andhirathill parapathu pondrum thondri pin avar vizhithu vitarr . Iedhan pazhan enna???

    ReplyDelete
  177. En kanavarku adhikalai thanudaiya Amma oru kozhandhaiyai kulikka Eduthu sendru pin en kanavar poi parkum bodhu thanudaiya Amma peiyakavum kulaindhai andhirathill parapathu pondrum thondri pin avar vizhithu vitarr . Iedhan pazhan enna???

    ReplyDelete
  178. thinamum kanavil iranthavargal kuda pesuvathu engaium poguvathu pol kanavu kandal

    ReplyDelete
  179. PASU MATTIN SANNATHAI KAIYEL EDDUPATHAI POLL KABAVU VANTHAL ENNA ARTHAM?

    ReplyDelete
  180. Passu Mattu Sannathai kayil eddupothai pool kanavu vanthal enna artham?

    ReplyDelete
  181. Nai kadipathu pol kanavu kandal meaning yanna

    ReplyDelete
  182. Kanavil en talayil irunthu ratham kothukirathu

    ReplyDelete
  183. Kanavil en talayil irunthu ratham kothukirathu

    ReplyDelete
  184. Neenatha edatthuku parabathu pol kandal, parabhathuruku uriya manthirathai pen palamura selvathu pool kandal, sithar parapatharukuri murai seithu kammital pondu kindal,by jegan 00971554255626 dubai

    ReplyDelete
  185. erantha en appa en kanvil varukirar , en appa anmigathil athigam edupadu undu,eratha avikaludan pasavaipar,en appa enagu ethuum seilitharal anal nan 6 th std eruthu avikalvudan posa seikiraran,en appa erakkum andu en ammavidam etu randu ethainai endu koru iranthar

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்