Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வெற்றிகரமாக 40 ஆயிரம் சப்ஸ்கிரைப்பர்ஸ்களை கடக்கிறது நமது தொழிற்களம் யூடியூப் சானல்

மிக நீண்ட உழைப்பின், காத்திருப்பின் பயனாக இன்றோடு 40,000 #சப்ஸ்கிரைப்பர்களை கடக்கிறது நமது #தொழிற்களம் யூடியூப் சேனல். உடன் பணியாற்றிய, ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
#அருணேஸ்
https://youtube.com/c/Thozhirkalamchannel



Post a Comment

0 Comments