Ticker

குடல்கழிவுகளால் பிரச்சனையா? COLON HYDROTHERAPY NATUROPATHY TREATMENT

 Colon Hydrotherapy என்றால் என்ன? நம் உண்ணும் உணவு சரிவர செறிக்கப்படாமல் குடலில் கழிவுகள் தங்கிவிடும் போது ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு மிக எளிய, அதி நவீன மருத்துவமுறை குறைத்து ப்ரயாக் கோலனிக்ஸ் நிறுவனர் டாக்டர் ரமேஷ் B.N.YS.C.P.T.M.B.A அவர்கள் விளக்கு கூறும் அற்புதமான காணொளி. மலக்குடல் பிரச்சனைகள், அதீத சோர்வு, முகப்பரு பிரச்சை, அஜீரண கோளாறு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு எளிய மருத்துவமுறையை காணுங்கள்.


Post a Comment

0 Comments