Ticker

How To Increase Online Business Revenue | ஆன்லைனில் உங்கள் வணிகத்தை அதிகரிக்க இத Follow பண்ணுங்க

 அமேசான் இந்தியா போன்ற இகாமர்ஸ் இணையதளங்களில் உங்கள் பொருட்களை விற்பனை செய்கிறீர்களா? உங்களுடைய சேல்ஸ் இரட்டிபாக மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதை தொழிற்களம் சேனலில் நண்பர் அருணேஸ் அவர்கள் அளிக்கும் டிப்ஸ்கள்.

ஆன்லைன் மூலமாக உங்கள் பொருட்களை விற்பனை செய்யவேண்டுமெனில் இந்த சில யுக்திகளை திறம்பட செயல்படுத்துவதன் மூலமாக வாடிக்கையாளர்களை தக்க வைப்பதுடன் மூலும் பல புதிய வாடிக்கையாளர்களை பெறுவது எப்படி? மற்றும் ஆன்லைன் தளங்களில் நம்முடைய ப்ரோடக்ட் லிஸ்டிங் செய்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி முதன்மை தேடுதலில் கொண்டு வர என்னெல்லாம் செய்ய வேண்டும் என்பதை குறித்தும் பல்வேறு புதிய தகவல்களை தொழில்முனைவோருக்கான சிறப்பு ஆலோனைகளாக மார்கெட்டிங் யுத்திகளை நம்முடன் பகிர்ந்திருக்கிறார். காணுங்கள். உங்கள் மதிப்பு மிக்க ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் பன்னுங்க



Post a Comment

0 Comments