சோசியல் மீடியாவில் ஸ்டார் ஆகனும்னா உங்க ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ்ல சின்ன சின்ன மாற்றங்கள் செஞ்சீங்கன்னா போதும். எல்லோரும் விரும்பும் ஒருபிரபலமாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.
தினமும் பலகோடி பேர்கள் பயன்படுத்தும் இந்த டிஜிட்டல் தளங்களில் உங்களின் அந்தரங்கங்களை பகிரங்கமாக பகிராதீர்கள். அதுவும் பெண்கள் தங்கள் இயல்பான வாழ்க்கை முறை குடும்ப விவரங்களை அப்படியே அப்டேட் பன்னுவது நல்லதல்ல. இங்கே யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்வதற்காக வரமாட்டங்க. தன்னோட பிரச்சனைகளை சிறிது நேரம் மறந்து பொழுதுபோக்கத்தான் பெரும்பாலும் வருவாங்க. ஆக, இங்க நீங்க உங்க சொந்த கதை சோகக்கதைய போஸ்ட் பன்னிட்டு இருந்தா ஒருபயளும் பாலோ பன்ன மாட்டாங்க.
மாறுதலா எப்போதும் பாசிட்டிவ் கன்டென்ட்களை மட்டுமே பதிவிடுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோசமான கருத்துக்களை, காணொளிகளை பதிவிடுகிறீர்களோ அவ்வளவு அதிக பாலோயர்கள் உங்களை பின்தொடர்வார்கள். இரக்கத்தையோ, ஆறுதலையோ தேடாமல் இயல்பான விசயங்களை பதிவிடுங்கள்.
டிஜிட்டல் மீடியாவில் இருந்து உங்களை தூரமாக வைத்துக்கொள்ளுங்கள்|
ஒரு ஆரோக்கியமான பயனாளாராக இருக்கும்பட்சத்தில் பலமணிநேரமாக சோசியல் மீடியாக்களில் மூழ்கி இருப்பதை தவிருங்கள். ஏன் பார்க்கிறோம் எதை பார்க்கிறோம் என்றே தெரியாமல் அடிக்கடி மொபைல் எடுத்து பார்க்குறவங்களா இருந்த தயவு செஞ்சு அந்த பழக்கத்தை மாத்திக்கங்க.
உடல், மனதளவில் இதனால் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை காட்டிலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மூழ்கி இருந்தால் எதை பதிவது என்கிற யோசனையே பெரும்பாலும் தோன்றாமல் போய்விடும். நீங்களும் இன்டலிஜென்ட்டா எதாச்சும் போஸ்ட் போடலாம்ன்னு நினைப்பீங்க. ஆயிரம் விசயங்களும் உங்களுக்கு தெரியலாம். ஆன ஒரு லைன் கூட உங்களால போஸ்ட் பன்ன முடியாது, சிந்தனை மழுங்கி விடும். எதிலும் ஒரு திருப்தி இல்லாமல் நேரத்தை கடத்தி வீணாக்குவீர்கள். தினமும் எவ்வளவு குறைவான நேரம் உபயோகிக்க முடியுமோ அவ்வளவு குறைவாக பயன்படுத்துங்கள்

சுதந்திரமாக பதிவிடுங்கள்
சோசியல் மீடியா ஸ்டார் ஆகனும்ன்னா முதலில் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறுபரிசீலனை இல்லாமல் பகிறும் மனநிலைக்கு வாருங்கள். அதுசரியோ தவறோ, யாராச்சும் கிண்டல் பன்னிடுவாங்களோ என்றெல்லாம் யோசிச்சுட்டு இருந்தா ஒன்னுமே பன்ன முடியாது. டான்ஸ் ஆடுவீங்களோ, பாட்டு பாடுவீங்களோ சமைப்பீங்களோ சாப்பிடுவீங்களோ எத பன்னுறதா இருந்தாலும் தயங்காம பதிவிடுங்க.
நெகட்டிவ் கமென்ட்களுக்கு பயப்படாதீர்கள். அப்படி யாரவது கமென்ட்ஸ் பன்னுனா அதிலிருக்கும் கருத்துகளை உள்வாங்கி சரிசெய்துகொள்ளுங்கள். மாறாக வம்பிலுத்து சண்டை போட்டு மன உளைச்சலை உண்டாக்கிக்கொள்ளாதீர்கள்
பாலோயர்ஸ்க்கு பதிலளியுங்கள்

உங்கள் பாலோயர்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்கள் இடும் பின்னூட்டங்களுக்கு பதிலளியுங்கள். அதே போல மற்றவர்களையும் பாரட்ட தயங்காதீர்கள். அவர்களுடைய பதிவுகளுகளுக்கு சென்று உங்கள் கருத்துகளை இடுங்கள்.
நீங்கள் விரும்பும் நபர்களுடன் சேட்பன்னுங்க. அவர்களையும் வாழ்த்துங்க. ஆனாலும் முடிந்த அலவு 99 விழுக்காடு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை பற்றியேல்லாம் முன்பின் தெரியாத நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள்

இடைவெளி விடாதீர்கள்
சிலர் தொடர்ந்து ஒருநாளைக்கு 10-15 போஸ்ட் போடுவாங்க. திடீர்ன்னு பார்த்தா ஒருவாரத்துக்கு ஆன்லைனிலேயே வரமாட்டாங்க. ஒரு நல்ல பதிவாராக இருக்கும்பட்சத்தில் சீரான இடைவெளியில் உங்கள் பதிவுகளை இடுங்கள்.
அப்படி புதிய பதிவுகளை போஸ்ட் பன்ன முடியாத பட்சத்திலும் கவலை வேண்டாம் அடுத்தவர்களின் பதிவுகளுக்கு சென்று கமென்ட்ஸ் ஆச்சும் போட்டு விடுங்க. உங்களுடைய இருப்பை அடிக்கடி உறுதிசெய்துகொள்ளுங்கள்.
இன்னும் டெக்னிக்கலா நிறைய ட்ரிக்ஸ் இருக்கு . அப்படி என்னதான் ட்ரிக்ஸ் நாம யூஸ்பன்னினாலும் மேற்கண்ட இந்த விசயங்களை கடைபிடிக்காமல் ந்த ட்ரிக்ஸ்சும் பயனளிக்காது.

இப்ப நீங்க ரெடி தானே?
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்