Ticker

6/recent/ticker-posts

நோயில்லா வாழ்விற்கு நான்கு வழிகள் - மருந்தில்லா மருத்துவம் |Introduction Acupuncture Treatment| Mohanraj

 மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்க வேண்டுமா? நோயில்லாத ஆரோக்கியாமான வாழ்விற்கு அக்குபஞ்சர் இயற்கை வைத்திய முறையில் நாம் செய்ய வேண்டியது என்ன? இலகுவாக தீர்க்க கூடிய நோய்களையும் அவற்றிற்கான இயற்கை அக்குபஞ்சர் மருத்துவமுறைகளை குறித்தும் "மருந்தில்லா மருத்துவம்" என்னும் தலைப்பின் கீழ் திருப்பூரை சேர்ந்த அக்கிபஞ்சரிஸ்ட் மோகன்ராஜ் அவர்கள் தொடந்து நமக்காக அவரின் அனுபவங்களை பகிர இருக்கிறார்.

இனி அடுத்தடுத்த காணொளிகளில் பல்வேறு நோய்க்கான அக்குபஞ்சர் மருத்துவமுறைகளை பற்றி தெரிந்துகொள்வோம். இந்த காணொளியில் திரு.மோகன்ராஜ் அவர்கள் உயிர்வாழ முக்கியமான நான்கு விதிகளை அறிமுக காணொளியாக தந்திருக்கிறார். உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிருங்கள்

Post a Comment

0 Comments