நல்ல தரமான காட்டன் நைட்டிகளை வித விதமான டிசைன்களின் மொத்த விலைக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். திருப்பூர், வீரபாண்டி பகுதியில் "லைக் நைட்டி' என்னும் நிறுவனம் கடந்த ஆறு வருடங்களாக பெண்களுக்கான காட்டன் நைட்டிகளை தயாரித்து இந்தியா முழுவதும் அனுப்பி வருகிறார்கள்.
அனைத்து ஊர்களுக்கும் பார்சல் அனுப்பும் வசதி உள்ளது. விலைக்கு ஏற்ற வகையில் தரம் பிரித்து விற்கிறார்கள். பேன்சி ரக பைப்பிங் நைட்டிகள், ஜிப் நைட்டிகள், பிரில் மாடல், எலாஸ்டிக் மாடல் என எக்கசக்கமான டிசைன்களில் மொத்த விலைக்கு வாங்கலாம். ஏராளமான வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்று மிக சிறப்பாக நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.
கொரானா காலகட்டத்தினை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் "புக்கிங் அடிப்படையில் மட்டும் டெலிவரி செய்யப்படுகிறது". நேரடியாக பிடித்த டிசைன்களை ஷோரூமிற்கு வந்து செலக்ட் செய்து வாங்கிய முந்தைய அனுபவத்தை போலவே "ஆன்லைன் புக்கிங்கில்" வரும் அனைத்து ஆர்டர்களுக்கும் இவர்களாகவே நல்ல டிசைன்களை தேர்தெடுத்து அனுப்பி வைப்பதால் வாடிக்கையாலர்களுக்கும், நிறுவனத்திற்கும் பெரும்பாலான நேரங்கள் சேமிக்கப்படுவதாக நிறுவனத்தார் பெருமிதமடைகின்றார்.
இணையதளம் செல்ல கிளிக் செய்யவும்.
காணொளியில் சேம்பல் டிசைன்களை காணுங்கள்
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்