நமது உடலின் எடைக்கு ஏற்ப நாம் சரியான விகிதத்தில் தண்ணீரை குடிக்கின்றோமா? அப்படி நாம் தண்ணீரை சரியாக குடிக்காத சமயத்தில் உடலில் உள் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? மற்றும் மினரல் கேன் வாட்டர் நல்லதா? இதனால் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு எலும்பு பலகீனம் அடையுமா என்பதை மிக அழகாக விவரிக்கிறார் திருமதி.விமலா அவர்கள். தொழிற்களம் சேனலில் காணுங்கள்
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்