தினந்தோறும் நாம் உண்ணும் உனவில் சரிவிகிதமாக கலோரிகளை எப்படி எடுத்துக்கொள்வது என்பது குறித்தும் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே எவ்வளவு கால்சியம் அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான பல கேள்விகளுக்கு உடல் நல பயிற்சியாளர் திருமதி.விமலா அவர்கள் தெளிவாக விளக்கி கூறும் காணொளி
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்