1970-80 களில் இருந்த சந்தை முறை வணிகத்தை உடைத்து யரெல்லாம் புதிய வழிமுறைகளில் தங்கள் வணிகத்தை மேம்படுத்த துவங்கினார்களோ அவர்கள் தான் இன்றைய இந்திய தொழில்துறையின் ராஜாக்களாக இருந்து வருகிறார்கள்.
இன்னமும் மாத வாடகைக்கு கடை பிடித்து உங்கள் வணிகத்தை நடத்தினால் போதும் என்று நம்பினால் உங்களுக்கான பக்கம் இதுவல்ல.
15கி.மீ அப்பால் போகவேண்டும் என்றாலும் கூகுள் மேப்பில் ஜி.பி.ஆர்.எஸ் பயன்படுத்தி செல்லும் காலம் வந்துவிட்டது. இன்னும் கட்ட வண்டி ஒட்டிட்டு இருக்க முடியுமா?
உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த ஆன்லைனில் இருந்து துவங்குங்கள். அது சர்வீஸோ, தயாரிப்போ எதுவாக இருந்தாலும் உங்களுக்கென்ற தனி இமேஜை கிரியேட் பன்னி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிராண்ட் என்று ஒன்று இல்லை என்றால் வெகு சீக்கிரமாக வாடிக்கையாளர்கள் உங்களை தூக்கி வீசிவிடுவார்கள்.
மிக குறைந்த விலையில் தரமான இணைய தள வடிவமைப்பை செய்திட தொடர்புகொள்ளுங்கள்.
Cee Com Solutions.
9865944221
Cee Com Solutions.
9865944221
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்