Ticker

6/recent/ticker-posts

இணைய தளம் துவங்கும் முன் நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

தங்கள் நிறுவனத்திற்கான #website_design இணைய தளம் துவங்கும் முன் நினைவில் வைத்துகொள்ளுங்கள்.


1.இணையதளத்தின் டொமைன் நேம் எளிதில் புரியும்படியும், சிறு வார்த்தையாகவும் இருந்தால் அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.

2.விலை மலிவு என்பதற்காக பேன்வித் குறைவான ஹோஸ்டிங் வாங்காதீர்கள்.

3.அதிக அளவு mb உள்ள படங்களை பதிவேற்றி டேட்டாவை காலி செய்யவைக்க வேண்டாம்.

4.மொபைல் வியூ சரியாக இருக்கிறதா என பார்த்துகொள்ளுங்கள்

புரிதல்களுக்காக...

மேலும் வடிவமைப்பு வேலைகளுக்கு அழைக்கவும்.

அருணேஸ்
9865944221