வணக்கம் நண்பர்களே!
சமிபத்தில் முகனூலில் ஆட்சென்ஸ் தொடர்பான பதிவில் பின்னூட்டம் ஒன்றை பார்த்தேன். அது பின்வருமாறு பதியப்பட்டு எனது கவனத்தை எடுத்துக்கொண்டது.
/////நண்பா எப்படி பணம் சம்பாதிப்பது தகவல் விவரமாக கூறினால் பயனுள்ளதாக இருக்கும் ....!!! எதிர்பார்ப்புடன் வலியுடன் விழிகள்....!!!/////
ஆட்சென்ஸ் மூலம் அல்லது மற்ற இணைய வழி விளம்பரங்கள் மூலமாக உங்களால் பணம் சம்பாதிக்க அசாத்திய பொறுமையும், அவசியம் இணையம் சார்ந்த பொது அறிவும் நிறைய தேவைப்படும்.
நிச்சயம் ஆட்சென்ஸ் மூலம் சம்பாதிக்க முடியும். ஆனால் குறுக்கு வழியில் "பணம் செலுத்தி" அக்கவுன்ட் பெற்று சம்பாதிக்கலாம் என்றவாறான கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படுபவை அல்ல.
காரணம் இணைய வர்த்தகத்தின் முதுகெலும்பான கூகுள் நிறுவனத்தின் "விளம்ப்ர சேவையான ஆட்சென்ஸ்" நிறைய கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. அதை கண்டிப்பாக நடைமுறைபடுத்துகிறது. அதில் முக்கியமாக ஒன்று, "தமிழ் மொழியிலான தளங்களுக்கு ஆட்சென்ஸ் அக்கவுன்ட் அப்ரூவ்டு தராது."
அதையும் மீறி சில தகிடு தத்தங்கள் நடைபெறுகிறது. ஆனால் கூகுள் எந்த நொடியிலும் அத்தகைய அக்கவுண்ட்களை முடக்கிவைத்து விடும்.
சரி, அப்படியே முறையாக அக்கவுண்ட் கிடைத்தாலும், அதிக பார்வையாளர்கள் உங்கள் பக்கத்திற்கு வந்து பார்வையிடும் படியான உங்களது முறையான் செயல்முறையால் மட்டுமே "வருமானம் ஈட்ட முடியும்"
அதன்படி,
"முக்கியமாக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்"
கொஞ்சம் நேரம் செலவழித்து, இணைய தளத்தில் "ஆட்சென்ஸ்" பற்றி தேடுங்கள். அதிகபடியான் தகவல்கள் உங்களுக்கு கொட்டிக்கிடக்கின்றன.
தொழிற்களம் தளத்தில் 2011 ஆம் ஆண்டிலேயே இதைப்பற்றி பதிவை வெளியிட்டிருக்கிறோம் ( பார்க்க)
முயற்சியுங்கள், ஆனால் உங்கள் நேரத்தை வீணடித்துக் கொள்ளாதீர்கள்.

- ஆங்கிலம், ஹிந்தி போன்ற சில மொழிகளுக்கு மட்டுமே கூகுள் கணக்கிற்கான அப்ரூவ்ட் கிடைக்கும். ஆக, உங்களுக்கென்ற சிறப்பு பக்கம் ஒன்றை நிறுவுங்கள்
- தினந்தோறும் புதிய பதிவுகளை சொந்தமாக பதிதல்
- SEO கீவேர்டுகளை பயன்படுத்தி அதை பிரபலபடுத்துதல்
- உங்கள் தள வருகையாளர்களின் பக்கப்பார்வையை அதிக நேரம் வைத்திருக்கும்படியான சுவாரசியத்தை கூட்டுதல்
- முறையான ஃபீட் கொடுத்தல் என்றவாறு தினந்தோறும் குறைந்தது 3 மணி நேரமாவது அதற்கென்றே முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே கனிசமான இல்லை, நிறைவான இலாபம் அடையலாம்.
- இதனுடன் கொஞ்சம் தொழில்நுட்ப அறிவும் மிக அவசியம்
"முக்கியமாக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்"
கொஞ்சம் நேரம் செலவழித்து, இணைய தளத்தில் "ஆட்சென்ஸ்" பற்றி தேடுங்கள். அதிகபடியான் தகவல்கள் உங்களுக்கு கொட்டிக்கிடக்கின்றன.
தொழிற்களம் தளத்தில் 2011 ஆம் ஆண்டிலேயே இதைப்பற்றி பதிவை வெளியிட்டிருக்கிறோம் ( பார்க்க)
முயற்சியுங்கள், ஆனால் உங்கள் நேரத்தை வீணடித்துக் கொள்ளாதீர்கள்.
3 Comments
thnks thozhirkalam
ReplyDeletevarukaikku nanri sago
ReplyDeleteமிக்க நன்றி பகிர்ந்தமைக்கு !
ReplyDeleteஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்