Ticker

6/recent/ticker-posts

இலாபம் தரும் பால்கோவா...

நண்பர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்!!!

   செம்ம ருசியான பால்கோவா.


    தரமான தயாரிப்பு..  எனது நண்பர் சந்தோஷ் என்பவரை,  நேற்று மாலை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. திருப்பூரின் மிக பிரபலமான பேக்கரி ஒன்றின் உரிமையாளருடன் பேசிக் கொண்டிருந்தார். அருகில் சென்று நலவிசாரிப்புகளுக்கு பின், என்ன இங்க என்றேன்.

கையில் பால்கோவா பாக்கெட்டை எடுத்து கொடுத்து சாப்பிட்டு பார்க்க சொன்னார். 

என்னாச்சு பையிங் ஆஃபிஸ் போயி பால்கோவா வந்துடுச்சா..? என்றேன். முன்பை விட இப்பொழுது கொஞ்சம் செழிப்பு தெரிந்தது அவரிடம். 

    இது பார்ட் டைம் அருணேஸ். எங்களது குடும்பத்தின் சொந்த தயாரிப்பு தினம் கிட்டத்தட்ட 200கிலோ உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம். நல்லா போய்ட்டிருக்கு, தினம் 2 மணி நேரம் பார்த்துக்கிட்டா போதும் குறைந்த பட்சம் ரூ.500 சம்பாதிக்கலாம் என்றார். 

மத்த பால்கோவாவுக்கு உங்களுக்கும் என்ன வித்யாசம் என்றேன். சிரிச்சுக்கிட்டே சொன்னார், எங்க "பால்கோவாவில் பால் மட்டும் தாங்க சேர்க்கிறோம் என்றார்."

அப்புறம் என்ன... புடிங்க அவர..!! தமிழகம் முழுவதும்  பிரான்சஸி கொடுக்கறீங்கலா? நம்மாட்கள் நிறைய பேரு பார்ட் டைம் ஜாப் டிரை பன்னுறாங்கன்னு நம்மல பத்தி சொன்னேன்.. உடனே ஆர்வமாக எல்லா உதவிகளை செய்யறதா சொல்லி தன்னுடைய அலைபேசி எண்ணை கொடுத்து தொடர்புகொள்ள சொன்னார்.

     ஏற்கனவே திண்டுக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, கோவை, பாண்டிச்சேரி  போன்ற ஊர்களில் பால்கோவா சப்ளை செய்யுறாதாகவும் சொன்னார். 

பால்கோவா மற்றும் ஸ்வீட்  வியாபரிகள் பலரும் இவர்களிடம் நேரடியாக  பெற்றுச்செல்கின்றார்கள்...


      நம்ம வேலையெல்லாம் ஒன்னே ஒன்னுதாங்க... பேக்கரி, கல்யாண விசேஷம்ன்னு எங்கெல்லாம் பால்கோவாவை சப்ளை செய்ய வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் உங்க விசிட்டிங்கார்டையும், சேம்ப்பல் பால்கோவாவையும் கொடுத்து ஆர்டர் புடிச்சா போதும்.

இன்னொரு கொசுறு தகவல் " தற்சமயம், தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பழகார சீட்டு நடத்தும் பலரையும் டார்கெட் பன்னி சேல்ஸ் இம்ப்ரூவ் பன்னவும் வழி இருக்கு"

சுவையான பால்கோவா வாங்கவும்
சூப்பரான பிஸினச செய்யவும்.. அழைக்கவும்

சந்தோஷ்
9994101513

Post a Comment

1 Comments

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்