கலர் கலராய் பஞ்சு மிட்டாய் இன்றும் குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் அருமையான புரோடக்ட்..
வெகுநாட்களுக்கு முன்பு.. இதை பேக்கிங் பன்னி ( குர்குரே பேக் ஆர் ஏதும் பிளாஸ்டிக் கன்டெய்னரில் ) பேக்கிங் செய்து ஸ்டோர்களீல் சப்ளை செய்யும் திட்டம் ஒன்றை யோசித்திருந்தேன். அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் பஞ்சு மிட்டாய் என்பதே மிகவும் பெரிதாக இருதால் தான் குழந்தகளுக்கு பிடிக்கும், அப்படி கன்டெய்னரில் போட்டால் அது மிகவும் குறைவாக தோன்றும், கடைகளில் பார்வைக்கு வைக்கும் போதுலிடதஹி பெரிதாக அடைத்துக்கொள்ள கூடும், மேலும் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் சுருங்கிவிடும் என்பதால் அடிக்கடி ரிட்டன் எடுக்க வேண்டும். ஆக கண்டெய்னர்கள் அப்படி ரீ-யூஸ் பன்னும்படியான விதத்தில் தயாரிக்க வேண்டும் ( செலவு ரூ.2 க்குள் ).
பஞ்சு மிட்டாய் தாயாரிப்பு மெசின் விலை 20,000லிருந்து 30 க்குள் தரமானதாக கிடைக்கிறது.
ஆக 50 ஆ. க்குள் முதலீடு . செலவும் அதிகப்டசம் 5ரூ. ஹோல்சேல் வருமானம் ரூ.2 என்று வைத்தாலும் தினம் 500 பேக் விற்றாலும் 1000ரூ வருமானம் பெற நல்ல வழி. அதிக பட்ச உழைப்பு, தொழில்நுட்பமும் தேவை இருக்காது..
குறைகளை களைய வழி இருப்பின் சொல்லவும் ( ஹைட்ரஜன் பேக்கிங் மூலம் மொரு மொருப்பு தன்மை குறையாமல் இருக்கும் என்ற எனது நண்பரின் கருத்தை இன்னும் நான் சோதனை செய்ய வில்லை )
விவரிக்க...
- தொழிற்களம் அருணேஸ்.

4 Comments
தகவளுக்கு நன்றி
ReplyDeleteஅன்பின் அருணேஷ்
ReplyDeleteதகவல் பகிர்வினிற்கு நன்றி - தொழில் முன்னைவோர் பௌஅன படுத்தலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
good business
ReplyDeleteKalakuringa sir
ReplyDeleteஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்