ஜாதகத்திற்கு சாதகமாகவே பல நாடுகள் இருக்கின்றன. உலக கோப்பையை வெல்வது யார் என்று அணிலை வைத்து கணிப்பதில் இருந்து இன்று பலராலும் ஜாதக, சோதிட பலன்களை நம்புவது வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில் நீங்கள் கம்ப்யூட்டர் சென்டர், அல்லது பிரெளசிங் சென்டர் வைத்திருப்பவராயின் மேலும் ஒரு வருமானத்தை தரக்கூடிய வகையில் இந்த மென்பொருள் உங்களுக்கு பயனளிக்கும்.
தமிழில் சோதிட மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனம் ஆஸ்ட்ரோ விசன். 20 வருடத்திற்கும் மேலான அனுபவங்களை பெற்ற ஜாதக வல்லுனர்களால் கணிக்கப்பட்டு துல்லியமான கம்பூட்டர் ஜாதக மென்பொருளை தயாரித்துள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், கனடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் தகவல்களை பெறலாம்.
சாதரமாக ஒரு பிளாக் & வைட் பிரிண்டர் இருந்தால் கூட போதும். உங்கள் வாடிக்கையாளர்களின் ஜாகத்தை பிரிண்ட் எடுத்து கொடுத்து நல்ல வருமானம் அடைய முடியும்.
ஒரு முழு ஜாதகம் கிட்டத்தட்ட 50 முதல் 70 பேப்பர் வரை வரும், இதை ஸ்பரைல் பன்னி கொடுத்து ரூ.250 வரை ஒரு ஜாதகத்திற்கு நீங்கள் லாபம் பார்க்கலாம்.
மேலும் குழந்தைகள் பெயர் பட்டியல், பள்ளி பாடங்கள் சம்பந்தமான குறிப்புகள் என்று இணையத்தில் தகவல்களை தேடி எடுத்து, பிரிண்ட் செய்து கொடுத்து உங்கள் வீட்டில் சிறுதொழிலாகவும் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த ஜோதிட மென்பொருளையும் உடன் வைத்து தங்களுக்கு தேவையான வருமானத்தை அடையலாம்.
கொஞ்சம் மார்க்கெட்டிங் மட்டுமே தேவைப்படும். நாளடைவில் பலரும் வாடிக்கையாளராக மாறி விடுவார்கள். உங்களுக்கு அருகாமையில் உள்ள ஜாதக பொருத்தம் பார்பவர்கள், தரகர்களிடம் சொல்லி வைத்து வாடிக்கையாக எடுத்துக்கொடுக்கலாம். மேலும் சிறு துண்டு பிரசுரங்களை கோவில்கள், மளிகை கடைகளில் ஒட்டி வைத்து அதிக பேரை சென்றடைய செய்யலாம்.
உங்கள் முயற்சிக்கு ஏற்ற வருமானம் நிச்சயம் கிடைக்கும்.
5 Comments
இதை தரவிரக்கம் செய்வது எப்படி?
ReplyDeletego : http://www.indianastrologysoftware.com/lifesign_mini/download/index.php?l=tam
ReplyDeletehow can I purchase this software
ReplyDeletehow can I purchase this software?
ReplyDeletehow can i purchase this software?
ReplyDeleteஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்