Ticker

6/recent/ticker-posts

பேப்பர் கப் தயாரிப்பு முறை - அதிக லாபம் தரும் சுயதொழில்வாய்ப்பு

      கொஞ்சம் சமயோசித புத்தியும், கடுமையான உழைப்பும் உங்களிடம் இருக்கிறதா..?? 

      உங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவாக்கித் தருகிறது.  நடைமுறையில்  யூஸ் அன் த்ரோ கப்களுக்கு அதிகமான தேவைகள் பெறுகிவிட்டது.

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காமல் உங்கள் தரத்தை உயர்த்தி பேப்பர்  கப் வியாபாரத்தை துவங்குங்கள்.


மேற்கண்ட காணொளியில் பேப்பர் கப் தயாரிப்பு பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.


      உங்கள் வியாரத்தை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. அதை விற்பனைக்கு கொண்டு சென்று வெற்றிகரமாக விளம்படுத்துவதில் தான் உங்கள் நிறுவனத்திற்கென்ற லாபம் நிச்சயிக்கப்படுகிறது.

பெரும்பாலும் பேப்பர் கப் தயாரிப்பில், திரவங்கள் பேப்பருடன் ஒட்டாமல் இருக்க மெழுகு பூசப்படுவதாகவும் அதனால் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. உங்கள் தயாரிப்பில் இதை முன்னிருத்தியும் கூட விளம்பரத்தை  கொண்டு செல்லலாம், கேடு விளைவிக்காத சூட்சுமத்தை தேடி கண்டுபிடியுங்கள். அதிக லாபத்தை எதிர்பார்த்து  குறைந்த விளையில் தரமில்லாத பேப்பர்களை உபயோகிக்கும் போது உங்கள் நற்பெயர் கெட்டுவிட வாய்ப்பிருக்கிறது.

டிபார்ட்மென்ட் ஸ்டோர், பேக்கரி, பழமுதிர் நிலையம், ஐஸ்கிரிம் நிறுவனங்கள், உணவங்காடிகள் போன்ற இடங்களுக்கு நேரடியாக சென்று மொத்த ஆர்டர்களுக்கு சந்தைப்படுத்துங்கள்.

கொஞ்சம் சமயோதிகமாக பேசத் தெரிந்தால் பெரிய நிறுவனங்களை நேரடியாக சந்தித்து, உங்கள் பொருள் பற்றிய தரத்தை அறிவித்து அவர்களது விளம்பரத்தை வாங்கி பேப்பர் கப்பின் வெளிப்புரத்தில் அச்சடித்து அதன் மூலம் கூட வருமானத்தை பெறலாம். 


   உங்களால் நேரடியாக முதலீடு செய்யமுடியவில்லை என்றாலும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு தெரிந்த அருகிலுள்ள பேப்பர் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு நீங்களே வெளியில் பெரிய நிறுவனங்களை அனுகி  மேற்கண்டவாறு அவர்கள் விளம்பரத்தை கொண்டு செல்ல பேசியும் ஆர்டர் வாங்கி தயாரிப்பாளர்களிடம் கொடுத்து அதன் மூலம் கனிசமாக லாபத்தையும் நல்ல அனுபவங்களையும் பெறலாம். 

Post a Comment

3 Comments

  1. dear sir my name is gopalakrishnan iam a diploma holder iam a middle class family but i want one business operchunitie i like paper cup manufactring how can get business orders pls contact my email id gopalece12@gmail.com

    ReplyDelete
  2. dear sir my name is gopalakrishnan iam a diploma holder iam a middle class family but i want one business operchunitie i like paper cup manufactring how can get business orders pls contact my email id gopalece12@gmail.com

    ReplyDelete
  3. Take into account that income obtained by way of a cash advance will have to be repaid soon Not Fake confusion about terminology could
    cause some in order to avoid payday cash loans, but you
    can use payday loans for your great advantage.

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்