Ticker

6/recent/ticker-posts

இலவசமாய் உங்கள் அலுவலகம்/வீட்டை கட்ட உதவும் அருமையான இணையதளம்



      நீங்கள் புதிதாக வீட்டையோ அல்லது கம்பெனியையோ தொடங்க இருக்கின்றீர்களா..?/ உங்களுக்கு  http://www.floorplanner.com இணையதளம் நிச்சயமாக உதவி செய்யும்.



         உங்களுக்கு தேவையானபடி திட்டமாதிரியை நீங்களே  உங்களுக்கு பிடித்த இடத்தில் சோபா, நாற்காலி, சன்னல், கதவு என விருப்பம் போல் உங்கள் கற்பனைக்கு ஏற்ப வைத்து உங்கள் கட்டிடத்தின் திட்டமாதிரியை வடிவமைத்துக் கொள்ளலாம்.


இலவசமாக இதில் உங்கள் பயனர்  கணக்கை துவங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு  மேலும்  பல திட்ட ஆலோசனைகளை இவர்களே வழங்கி விடுகிறார்கள். முற்றிலுமாக வடிவமைத்த பின் 3D தரத்தில் உங்கள் கட்டிடத்தை திருப்பி பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் இன்னுமொரு சிறப்பான அம்சம் ஆகும்



      ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நண்பர்களுக்கு இது அதிக அளவில் பலன்தரும். இவர்களது  கட்டண சேவையில் இன்னும் பிராஜக்ட் காஸ்ட், லொக்கேசன் பைன்டர் என பல திட்டங்களையும்  குறித்து துல்லியமாக திட்டபடத்தை  வடிவமைக்கலாம்.

.com @ Rs.599

   என் நண்பர் ஒருவர் சமீபத்தில் புதிதாக  ரெடிமேட் ஷோரூம் துவங்குவதாக கூறியிருந்தார். இந்த தளம் அவருக்கு உதவி செய்யும் என்று நம்புகிறேன். அட!! உங்களுக்கும் தாங்க.. 

Post a Comment

0 Comments